73வது குடியரசு தினவிழா.. மஜக தலைமையகத்தில் தேசிய கொடியை துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஏற்றி வைத்தார்.

ஜனவரி.26., நாட்டின் 73வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தும், சாதி, மத, … Continue reading 73வது குடியரசு தினவிழா.. மஜக தலைமையகத்தில் தேசிய கொடியை துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஏற்றி வைத்தார்.